Sunday, January 24, 2010

அட ..!!

முட்டையிட்ட கோழிக்கு ஆச்சர்யம்!
சேவலுக்கோ சந்தேகம்,
கூடை நிறைய வண்ணவண்ண
கோழிக்குஞ்சுகள்.

1 comment:

  1. மனித புத்தி சேவலுக்கும் உண்டா என்ன? மனிதன் தான் இராமனே என்றாலும் தன் மனைவியின் மீது சந்தேகம் கொள்ளாமல் இருப்பானோ....... சேவல்கள் உண்மையில் உத்தமர்கள், கோழிகளும் பத்தினிகளே

    ReplyDelete