Tuesday, June 23, 2009

விட்டில் பூச்சி


சில மணி நேர
வாழ்க்கையில் சின்னதாய்
ஒரு காதல் கதை!
விளக்கோடு விளையாடும்
சின்ன விட்டில் பூச்சி,
உன் விளையாட்டு
விளக்கோடா?
உன் விதியோடா?!

1 comment:

  1. தலைப்புக்கு நன்றி!

    ReplyDelete